Catering & Partyservice
Catering & Partyservice
Nandys Catering, Catering, Indisch, Tamil, Essen

நீங்கள் ஒரு முக்கிய நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடப் போகின்றீர்களா? உதாரணமாக பிறந்தநாள் விழா, திருமண விழா போன்றவைகளை அப்படியானால் நாங்கள் உங்கள் விருப்பங்கள் மற்றும் எண்ணங்களுக்கு அமைவாக இலங்கை மற்றும் இந்திய உணவு வகைகளை அந்த நாட்டு முறைப்படி தயாரித்து வழங்குகிறோம். 

உங்களுக்கு உதவி தேவைப்படுகின்றதா? எவ்வித பிரச்சினையுமில்லை! எமது திறமையான ஊழியர்கள் உங்கள் விழாவை திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் போன்றவைகளுக்கு உதவ ஆயத்தமாக உள்ளனர். 

மேலதிக சேவை ஏற்பாடுகள்

 

-    திருமணமேடை, மண்டபம் மற்றும் மண்டப நடுப்பகுதிச் சோடனைகள்

 

-    நிழல்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு

 

-    விநியோகம்,  பரிமாறும் குழுவினர்

 

Hier finden Sie uns:

Nandy's Catering

Siemensstr. 25

40721 Hilden 

Kontakt:

Rufen Sie einfach an  0211/7691974  0173/7424955 oder nutzen Sie unser Kontaktformular.

 

Druckversion Druckversion | Sitemap
© Nandys 2018 Alle Rechte vorbehalten.